சென்னை: மாதவரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.ஒரு கோடி மோசடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை: மாதவரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.ஒரு கோடி மோசடி

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சென்னை, மாதவரத்தில், நிதி நிறுவனம், நடத்தி, ரூ.ஒரு கோடி, மோசடி

சென்னை:மாதவரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.ஒரு கோடி மோசடி செய்ததாக பொது மக்கள் புகார்அளித்துள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி வந்த சைலாஷ் என்பவர் 200 பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் மோசடிசெய்ததாக புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிதி நிறுவன மேலாளர் மற்றும் பெண் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை