தமிழக போலீசாருக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக போலீசாருக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தமிழகம், Tamilnadu,போலீஸ், Police,ஐகோர்ட்,High Court,  பாராட்டு, Appreciation,நீதிபதி பி.என்.பிரகாஷ் ,Judge PN Prakash,   சென்னை, Chennai,

சென்னை: தமிழக போலீசாருக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாகனம் காப்பீடு தொடர்பான தகவல்களை இணையளத்தில் பதிவேற்றும் முறையை முழுமையாக அமல்படுத்திய தமிழக போலீசுக்கு சென்னை ஐகோரட் நீதிபதி பி.என்.பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆவணங்கள் இணைய தளத்தில் பதிவேற்றுவதால் இழப்பீடு கோரி வழக்கு தொடரும் போது அலைச்சல்கள் தவிர்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
14-செப்-201714:30:10 IST Report Abuse
SENTHIL NATHAN நல்லதை செய்த காவல் துறைக்கு பாராட்டுகள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை