சிங்கப்பூருக்கு முதல் பெண் அதிபர்| Dinamalar

சிங்கப்பூருக்கு முதல் பெண் அதிபர்

Updated : செப் 14, 2017 | Added : செப் 13, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிங்கப்பூர்,Singapore,  ஹலிமா யாகப், Halima Yakab,அதிபர் தேர்தல்,Chancellor Election,  சர்ச்சை,Controversy,   முன்னாள் சபாநாயகர், Former Speaker, தேர்தல்,Election,

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக, ஹலிமா யாகப், 63, போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார்.
ஆசிய நாடான சிங்கப்பூரில், அதிபர் பதவிக்கான தேர்தல், இந்த மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக, இந்தத் தேர்தலில், மலாய் பிரிவினர் மட்டுமே போட்டியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம், 55 லட்சம் மக்கள் தொகை உடைய சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு, மூன்று பேர் போட்டியிட்டனர்.

இதில் சாலேஹ் மரிகன், பாரித் கான் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, முஸ்லிம் மலாய் பிரிவைச் சேர்ந்த, ஹலிமா யாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகரான யாகப், நாட்டின் முதல் பெண் அதிபராகி உள்ளார். தேர்தல் நடத்தப்படாமலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூகவலைதளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா
14-செப்-201722:57:15 IST Report Abuse
Thulasingam Pillai சிறந்த நாடு என்று பெயர் பெற்ற சிங்கப்பூர் ஏனோ ஓரினம் என்ற மாய வளையல் வீழ்ந்துவிட்டது அதன் வளர்ச்சி தொடருமா?
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
14-செப்-201720:09:14 IST Report Abuse
Murugan அண்ணே அக்னி மனதை சாந்தப்படுத்திக்கொள்ளுங்கள் முடியவில்லையென்றால் நம்ம யோகா குரு ராம்தேவிடம் ஒரு விசிட் பண்ணுங்கோ
Rate this:
Share this comment
Cancel
em.hajamaideen - chennai,இந்தியா
14-செப்-201717:19:17 IST Report Abuse
em.hajamaideen சிவா உனக்கு என்ன தெரியும் சிங்கப்பூர் பத்தி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை