தமிழக போலீசாருக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக போலீசாருக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தமிழக போலீசாருக்கு, ஐகோர்ட்,  நீதிபதி ,பாராட்டு

சென்னை: தமிழக போலீசாருக்கு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாகனம் காப்பீடு தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றும் முறையை முழுமையாக அமல்படுத்திய தமிழக போலீசுக்குசென்னை ஐகோர்ட் நீதிபதி பி.என்.பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆவணங்கள் இணைய தளத்தில் பதிவேற்றுவதால் இழப்பீடு கோரி வழக்கு தொடரும் போது அலைச்சல்கள் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை