'சர்வீஸ்' ஓட்டு யார் போடலாம்: சட்ட திருத்தத்துக்கு நடவடிக்கை| Dinamalar

'சர்வீஸ்' ஓட்டு யார் போடலாம்: சட்ட திருத்தத்துக்கு நடவடிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி அல்லது கணவர், 'சர்வீஸ்' ஒட்டு அளிக்க அனுமதிக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரி, சட்ட அமைச்சகத்தை, தேர்தல் கமிஷன் அணுகி உள்ளது.

ராணுவம், ஆயுதப்படை, மத்திய ஆயுதப்படை போலீஸ், மாநில போலீஸ் படைகளில் பணிபுரிவோர், அரசு பணியாக, வெளிநாட்டில் தங்கி இருப்போர், 'சர்வீஸ்' ஓட்டு போடலாம். அவரது மனைவிக்கும் அந்த சலுகை உண்டு. ஆனால், அந்த ஊழியர் பெண்ணாக இருந்தால், அவரது கணவருக்கு, 'சர்வீஸ்' ஓட்டு போடும் உரிமை கிடையாது. இந்த பாகுபாட்டை களையக் கோரி பலதரப்பில் கோரிக்கைகள் வந்துள்ளன. இதுதொடர்பாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி, சட்ட அமைச்சகத்தை, தேர்தல் கமிஷன் அணுகி உள்ளது.
இதையடுத்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற, சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.