'நீட்' போராட்டம் : ரூ.5,000 அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' போராட்டம் : ரூ.5,000 அபராதம்

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'நீட்' நுழைவு தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டும் விதமாக செயல்பட்ட, மாணவ - மாணவியருக்கு, ௫,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்க, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 'நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டிய, மாணவ - மாணவியருக்கு, சம்மன் அனுப்பி உள்ளோம். நேரில் ஆஜராக தவறினால், தலா, ௫,௦௦௦ ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
ஆறு மாதத்திற்கான நன்னடத்தை பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்; அதில், இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyani S - Ranipet,இந்தியா
14-செப்-201708:49:45 IST Report Abuse
Kalyani S அதைப்போல் மந்திரிகள் வருகிறார்கள் என்றால் பாடங்களை நடத்துவதை விட்டு விட்டு மாணவர்களை அழைத்து வந்து வெய்யிலில் மயக்கமடையச் செய்யும் அளவுக்கு நிறுத்தும் ஆசிரியர்களையும் , அரசியல் வாதிகளையும் தண்டிக்க ஏதாவது வழியிருந்தால் அதனையும் போலீசார் நடைமுறைப்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை