வத்தலக்குண்டில் முப்பெரும் விழா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வத்தலக்குண்டில் முப்பெரும் விழா

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'தி.மு.க.,வின் முப்பெரும் விழா, வரும், 16ல், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் நடக்கிறது' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: முப்பெரும் விழாவை ஒட்டி, செப்., 15ல், சென்னை, வள்ளுவர் கோட்டம் முன் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு, மாலையிட்டு மரியாதை செலுத்தப்படும். செப்., 16ல், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில், முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
அதில், ஈ.வெ.ரா., விருது - கிருஷ்ணமூர்த்தி; அண்ணாதுரை விருது - திருவேங்கடம்; பாவேந்தர்விருது - அம்பலவாணன்; கருணாநிதி விருது - சங்கரி நாராயணனுக்கு வழங்கப்படுகிறது.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
14-செப்-201715:28:39 IST Report Abuse
Baskar அடுத்த கட்டம் அழுது புலம்ப ஒரு இடம் தேடி விட்டார் நமது சுடாலின்.ஆட்சி கலையும் வரை அழுது புலம்ப வாருங்கள் எல்லோரும் வத்தலகுண்டுவுக்கு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை