மனித உரிமைகள் ஆணையம் முடக்கம்| Dinamalar

மனித உரிமைகள் ஆணையம் முடக்கம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

உறுப்பினர்கள் பதவி ஓராண்டாக நிரப்பப்படாததால், மாநில மனித உரிமைகள் ஆணையம் முடங்கி உள்ளது. தமிழகத்தில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்கள், வழக்குகளை பதிவு செய்ய, பதிவாளர் மற்றும் உதவி பதிவாளர், செயலர் மற்றும் சார்பு செயலர் இருக்க வேண்டும். ஓராண்டுக்கும் மேலாக, இரு உறுப்பினர் பதவிகளும், உதவி பதிவாளர் மற்றும் சார்பு செயலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதனால், ஓராண்டாக, 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கமடைந்து உள்ளன. புதிய வழக்குகளும், பதிவு செய்யப்படாமல் உள்ளன. ஆணையத்தின் உறுப்பினர்களை, முதல்வர், உள்துறை அமைச்சர், சபா
நாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய சிறப்புக்குழு பரிந்துரைப்படி, கவர்னர் நியமிக்க வேண்டும்.ஆனால், அ.தி.மு.க., வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்னையால், பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், ஆணையமும் முடங்கி உள்ளது.

இது குறித்து, மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆணையத்தில், மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் மட்டுமின்றி, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் தொடர்பான வழக்குகளுக்கும் தீர்வு காணப்படுகிறது. ஆனால், ஓராண்டாக ஆணையம் முடங்கி உள்ளது' என்றனர்.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.