நெசவாளர் கூட்டுறவு சங்கம் ரூ.3,588 கோடி கடன் உதவி| Dinamalar

நெசவாளர் கூட்டுறவு சங்கம் ரூ.3,588 கோடி கடன் உதவி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் இருந்து, கைத்தறி மற்றும் விசைத்தறி
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, 3,588 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, கடன் வழங்கப்படுகிறது. நெசவாளர் கடன் தொடர்பாக, சென்னை, தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, நேற்று ஆய்வு நடத்தினார்.

பின், அமைச்சர் கூறியதாவது: ஈரோடு, கோவை, காஞ்சிபுரம், விருதுநகர், ராமநாதபுரம்,
தஞ்சையில், அதிகளவில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களின் தொழிலை மேம்படுத்த, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, பல வகை கடன்கள் வழங்கப்
படுகின்றன. தமிழகத்தில், 2014 - 15 முதல், 2017 ஜூலை வரை, 1,200 நெசவாளர் கூட்டுறவு கடன்
சங்கங்கள் வாயிலாக, 3,588 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
கூட்டுறவு வங்கியில் வாங்கும் கடனை, பயனாளிகள் முறையாக பயன்படுத்தி வருகின்றனரா என்பதை, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.