நாளை மதுரையில் தேனி ஆனந்தம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை மதுரையில் தேனி ஆனந்தம் திறப்பு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை கோரிப்பாளையம் ஜங்ஷனில், தேனி ஆனந்தம் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் திறப்புவிழா நாளை(செப்.,15) காலை 9:15 மணிக்கு நடக்கிறது. அரண்மனை போல தோற்றம் கொண்ட இந்த ஜவுளிக் கடையின் முதல் தளத்தில் காட்டன், டிசைனர், பேன்சி, கேட்லாக் சாரீஸ், 2வது தளத்தில் திருமண பட்டு, பட்டு சட்டை, வேட்டி, லெஹங்கா, 3வது தளத்தில் சர்ட்டிங், சூட்டிங், 4வது தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள், 5வது தளத்தில் லேடிஸ் பாய்ஸ் ரெடிமேட்ஸ், 6வது தளத்தில் ஜென்ஸ் ரெடிமேட்ஸ், டி சர்ட், சாட்ஸ், பெர்முடாஸ், 7வது தளத்தில் கேம்ஸ் மற்றும் சுவையான உணவு தரும் புட் கோர்ட் உள்ளது. ஆடைகளை விருப்பம் போல தேர்வு செய்து வாங்கலாம். டூவீலர், கார் பார்க்கிங் வசதி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை