கன்னியாகுமரி கடலில் 'சஜாக்' பாதுகாப்பு ஒத்திகை| Dinamalar

கன்னியாகுமரி கடலில் 'சஜாக்' பாதுகாப்பு ஒத்திகை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
கன்னியாகுமரி கடலில் 'சஜாக்' பாதுகாப்பு ஒத்திகை

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் கண்காணிப்புக்காக 'சஜாக்' ஒத்திகை நடந்தது. கடல் வழி பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கும் வகையில் கடலோர காவல்படையின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 'சஜாக்' என்ற பெயரில் இந்த பாதுகாப்பு ஒத்திகை கூடங்குளம் முதல் நீரோடி வரையிலும் நடைபெற்றது.
ரோந்து படகுகளில் கடலோர காவல் படை போலீசார் ஆழ்கடலில் சென்று படகுகளை சோதனையிட்டனர். படகுகளின் உரிமம், மீனவர்களின் அடையாள அட்டை போன்றவை பரிசோதிக்கப்பட்டது. சந்தேகப்படும் படகுகள் வந்ததா என மீனவர்களிடம் கேட்கப்பட்டது.
காலை 7:00 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 5:00 மணி வரையிலும் நீடித்தது. இந்த நேரத்தில் கடற்கரை கிராமங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வாகன தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.