சசியை நீக்க 6 மாதமாக திட்டம் : ரகசியம் பகிரும் தங்கமணி | Dinamalar

சசியை நீக்க 6 மாதமாக திட்டம் : ரகசியம் பகிரும் தங்கமணி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: ''அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலாவை நீக்க, ஆறு மாதங்களாக செயல்பட்டோம்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
வரும், 17ம் தேதி, நாமக்கல்லில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதற்கான, ஆலோசனை கூட்டம், பள்ளிபாளையத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பு, எண்ணம் நிறைவேறும் வகையில், சசிகலாவை நீக்கும் வகையில், பொதுச் செயலர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஆறு மாதங்களாக செயல்பட்டோம். நேற்று முன்தினம், அதை நிறைவேற்றி, வெற்றி அடைந்துள்ளோம். ஜெயலலிதா இருக்கும் போதே, கட்சியை கைப்பற்ற தினகரன் நினைத்தார். அதனால் தான், தினகரனை கட்சியை விட்டு, ஜெயலலிதா நீக்கினார். 10 ஆண்டுகளாக அவர் எங்கிருந்தார் என, தெரியவில்லை. இப்போது, கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். கட்சியின் ஆணிவேரை கூட தினகரனால் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundaram - Thanjavur,இந்தியா
14-செப்-201715:15:04 IST Report Abuse
Sundaram அந்த சசியை நீக்க அம்புட்டு மாசமா..??.சசி போன்ற வஞ்சகியாய் ஒழித்து ஆட்சியை மக்களுக்கு சாதகமாக நடத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
14-செப்-201715:14:30 IST Report Abuse
Jeeva மகிழ்ச்சி சசி இல்லாத கட்சிதான் தேவை
Rate this:
Share this comment
Cancel
shekaran - thiruchi,இந்தியா
14-செப்-201715:10:54 IST Report Abuse
shekaran இதுக்கு எதுக்கு 6 மாதம் 1 நிமிஷம் போதுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.