இரங்கல் செய்தியில் முதல் கையெழுத்து| Dinamalar

இரங்கல் செய்தியில் முதல் கையெழுத்து

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, முதல்வர் மற்றும் துணை முதல்வர், கட்சிப் பணிகளை கவனிக்க துவங்கினர். இருவர் கையெழுத்துடன், நேற்று இரங்கல் செய்தி வெளியானது.
அ.தி.மு.க.,வில், ஜெ., வகித்த பொதுச்செயலர் பதவியில், இன்னொருவரை வைத்து பார்க்க இயலாது என்பதால், இனி, பொதுச்செயலர் பதவி கிடையாது என, பொதுக்குழுவில் அறிவித்தனர். அதற்கு பதிலாக, கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளராக, துணை முதல்வர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக, முதல்வர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வழிகாட்டுக் குழுவும் அமைக்கப்பட உள்ளது. அதற்கு, அ.தி.மு.க., பொதுக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ள, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், நேற்று முதல், கட்சிப் பணிகளை கவனிக்க துவங்கினர். நேற்று, அ.தி.மு.க., தலைமை பேச்சாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான சண்முகம் மறைவுக்கு, இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது. அதில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் கையெழுத்திட்டிருந்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.