பாம்பன் பாலத்தில்100வது விபத்து : கேக் வெட்டி இளைஞர்கள் கிண்டல்| Dinamalar

பாம்பன் பாலத்தில்100வது விபத்து : கேக் வெட்டி இளைஞர்கள் கிண்டல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
பாம்பன் பாலத்தில்100வது விபத்து : கேக் வெட்டி இளைஞர்கள் கிண்டல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் 100வது விபத்து நடந்ததால், மீனவ இளைஞர்கள் கேக் வெட்டி தேசிய நெடுஞ்சாலை அதிகாரியைநக்கலடித்தனர்.
பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இரு மாதத்திற்கு முன்பு ரூ.2.70 கோடியில் தார், சுண்ணாம்பு கலந்த 'வழுவழு' சாலை அமைக்கப்பட்டது. வாகனத்தில் பிரேக் பிடிக்காமல் தினமும் விபத்துக்கள் நடந்ததால் பாலத்தின் தடுப்புச் சுவர், மின்கம்பம் உடைந்து,
வாகனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.இந்நிலையில் செப்.5ல் பாலத்தில் அமைக்கப்பட்ட வழுவழு சாலையை முழுவதும் அகற்றாமல், கண்துடைப்புக்காக 50 மீட்டர் தொலைவுக்கு அகற்றிய நிலையில், மராமத்து பணியை தொடராமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர். இதனால் பாலத்தில் விபத்து தொடர்ந்து கொண்டே இருந்தது.நேற்று அரசு பஸ், சுற்றுலா கார் கட்டுப்பாட்டை இழந்து தனித்தனியாக பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்து நின்றன. இச்சம்பவத்துடன் பாலத்தில் 100 விபத்து (65 நாட்களில்) நடந்துள்ளது.இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளை கிண்டலடிக்கும் வகையில், நேற்று பாம்பன் மீனவ இளைஞர்கள் சிலர் கேக் வெட்டினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201709:31:14 IST Report Abuse
srisubram இவர்கள் கேக் வெட்டியதற்கு பதிலாக , அந்த சாலையை சீர் செய்ய அரசிற்கு உதவி செய்யலாமே ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.