குமரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

குமரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் 48 அடி
உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்த நிலையில் அணை மூடப்பட்டது. மூவாயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரின் நிலை கேள்விக்குறியானது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 5:00 மணி முதல் மாலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டுஇருந்தது.
இதனால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணை 15 அடியை
எட்டியுள்ளது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணியில் 38.10 அடி தண்ணீர் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து மைனஸ் லெவலில் இருந்து பிளஸ் லெவல் நோக்கி செல்கிறது.மாவட்டத்தின் அனைத்துப் பகுதி களிலும் இதமான காலநிலை நிலவுகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.