மழையிலும் காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையிலும் காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


நாகர்கோவில், நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உ<ட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று காலை முதலே நாகர்கோவிலில் மழை பெய்து கொண்டிருந்தது. எனினும் குடை பிடித்த படி அலுவலக வளாகத்திலேயே இருந்தனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாடல், பேச்சு என நேரம் கடத்தப்பட்டு வந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை