முதல்வர் உருவபொம்மை எரிப்பு மாஜி திமுக எம்.எல்.ஏ.,மகன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் உருவபொம்மை எரிப்பு மாஜி திமுக எம்.எல்.ஏ.,மகன் கைது

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருநெல்வேலி நெல்லையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது உருவபொம்மையை
எரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்கியதை கண்டித்து நெல்லையில்
தினகரன் ஆதரவாளர்கள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஆகியோர் உருவபொம்மைகளை எரித்தனர். தினகரன் ஆதரவாளர்கள் இத்தகைய போராட்டத்தில்
ஈடுபடப்போவதாக தகவல் அறிந்தும் ஜங்ஷன் போலீசார் அவர்களை கைது செய்யாமல் கோட்டைவிட்டனர்.
பின்னர் அவர்கள் வீடுகளுக்கு சென்ற பின்னர் தேடிச்சென்று, முன்னாள் தி.மு.க.,எம்.எல்.ஏ.,கருப்பசாமிபாண்டியனின் மகன் சங்கர் மற்றும் 4 பேரை கைது செய்தனர்.
மற்ற மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை