தூத்துக்குடியில் பலத்த மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் பலத்த மழை

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்தமழை பெய்தது. நேற்று காலை 7
மணி நிலவரப்படி அதிகபட்சமாக தூத்துக்குடி நகரப்பகுதியில் 51 மி.மீ.,மழை பதிவானது.
வேடநத்தத்தில் 15 மி.மீ., வைப்பாற்றில் 12 மி.மீ.,கோவில்பட்டியில் 2 மி.மீ.,மழை பதிவானது.
தூத்துக்குடியில் நேற்று பகலிலும் மழை தொடர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை