பைக் மீது மினி பஸ் மோதியது வாலிபர்கள் இருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது மினி பஸ் மோதியது வாலிபர்கள் இருவர் பலி

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருநெல்வேலி, நெல்லை அருகே பைக் மீது மினிபஸ் மோதிய விபத்தில் வாலிபர்கள் இருவர் பலியாயினர்.
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே மஞ்சள்புளி காலனியை சேர்ந்தவர்கள் அருள் 20, மணிகண்டன் 20.
இவர்கள் நேற்று பகலில் இருசக்கர வாகனத்திற்கான லைசென்ஸ் பெறுவதற்காக அம்பாசமுத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பாபநாசத்தில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி வந்த மினிபஸ், அகஸ்தியர்பட்டி அருகே பைக் மீது மோதியது. இதில் வாலிபர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே தலையில்
அடிபட்டு பலியாயினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை