கிரிக்கெட்: பாக்., அணியை வீழ்த்தியது உலக லெவன்| Dinamalar

கிரிக்கெட்: பாக்., அணியை வீழ்த்தியது உலக லெவன்

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கிரிக்கெட்: பாக்., அணியை வீழ்த்தியது உலக லெவன்

லாகூர்: பாக்., அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாக்., சுற்றுப்பயணம் சென்றுள்ள உலக லெவன் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற பாக்., அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த 2வது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாக்., அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது.

பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய உலக லெவன் அணி, அம்லா(72*), பெரேரா(47*) அதிரடியில் 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 சிக்சர் விளாசிய பெரேரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை