‛என் குரலை ஒடுக்க முடியாது': சிதம்பரம் | Dinamalar

‛என் குரலை ஒடுக்க முடியாது': சிதம்பரம்

Added : செப் 14, 2017 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 கார்த்தி, Karthi,முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், former Finance Minister P Chidambaram,உச்ச நீதிமன்றம், Supreme Court, சி.பி.ஐ,  CBI, சட்ட விரோத பண பரிவர்த்தனை, illegal cash transaction, அமலாக்கத்துறை, enforcement,  சென்னை,Chennai,  சிதம்பரம் ,Chidambaram,

சென்னை: 'என் மகன் கார்த்தி மீது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதால், என் குரலை ஒடுக்க முடியாது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கூறியுள்ளார்.

சிதம்பரம் மகன் கார்த்தி மீது, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கார்த்தி, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. 'கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் எதுவும், வெளிநாடுகளில் இல்லை; சி.பி.ஐ., விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம்' என, கார்த்தி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: எங்களிடம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உள்ளன என, கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, எந்தவொரு ஆவணத்தையும் வெளிக்காட்ட தயாரா? அப்படி, கணக்கில் காட்டாத சொத்துக்கள் இருப்பதாக கூறினால், அதை அரசுக்கு மாற்றவும், என் குடும்பத்தினர் தயாராக உள்ளனர். மோசமான மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள், என் குரலை ஒடுக்குவதற்காக கூறப்படுகின்றன; ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sugumaran - chennai,இந்தியா
13-நவ-201708:35:25 IST Report Abuse
sugumaran அடித்த கொள்ளையில் ஒரு வெட்டி கட்டிய சசிகலா.உளறுவதை பார்த்தால் வயதான தினகரன்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:08:31 IST Report Abuse
மலரின் மகள் பாவம் போல இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
14-செப்-201717:57:52 IST Report Abuse
rajan ஏன்டா வடிவேலா இவன் ஏனடா ஒரு காலை பதமா வச்சு நடக்கிறான்? அண்ணே அது வேற ஒண்ணுமில்ல லேசா காய் அடிச்சுட்டாங்க அதனால தான், போக போக சரியாகிடும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை