மத்திய அமைச்சர்,ஜவடேகர்,நடிகை,கவுதமி,சந்திப்பு | மத்திய அமைச்சர் ஜவடேகர்- நடிகை கவுதமி சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய அமைச்சர் ஜவடேகர்- நடிகை கவுதமி சந்திப்பு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மத்திய அமைச்சர் ஜவடேகர்- நடிகை கவுதமி சந்திப்பு

புதுடில்லி: ‛நீட்' விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து நடிகை கவுதமி பேசினார். இத்திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சந்திப்பிக்குபின் டுவிட்டரில் கவுதமி பதிவிட்டதாவது: ‛நீட்' விவகாரம் குறித்து 2 வாரத்தில் நல்ல முடிவு தெரிவிப்பதாக ஜவடேகர் தெரிவித்தார் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-செப்-201713:33:04 IST Report Abuse
ஜெயந்தன் பிஜேபி மந்திரிகளை நடிகைகள் மட்டுமே உடனே சந்திக்க முடிகிறது...
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
14-செப்-201713:32:19 IST Report Abuse
Sekar KR இப்படியே கடைசிவரை குழப்பி மாணவ மாணவிகளை நீட்டிற்கு தயார்செய்யவிடாமல் அவர்கள் கனவில் மண்ணை அள்ளிபோட்டு தற்கொலை செய்ய வையுங்கள்.. அனிதா மரணத்திற்கும் இது போன்ற குழப்பங்களும் காரணம். அடுத்த ஆண்டு குழந்தைகளை தயவு செய்து விட்டு விடுங்கள் அவர்கள் நீட் எழுதி தேர்ச்சிஅடையட்டும். உங்கள் அரசியலை வேறு எங்காவது காட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
14-செப்-201712:04:51 IST Report Abuse
yila இந்த ஆட்சியில், நடிகைகளுக்கு கிடைக்கும் உடனடி அப்பாயின்மென்ட், ஏனோ, போலி சாமியார்களை நினைவு படுத்துகிறது... ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரைவிடவும், போராடும் விவசாயிகளை விடவும், இவர்கள் அரசியல் ரீதியாக எந்த விதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்? நமது அமைச்சர்களும், டெல்லி சென்று வந்து.....இப்படித்தான் புளுகினார்கள் .....
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-செப்-201709:57:26 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) உள் காரணம் வேறு இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
14-செப்-201709:42:48 IST Report Abuse
Subburamu Krishnaswamy Gowthami will join BJP and will counteract Kamala Hassan.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:20:18 IST Report Abuse
Srinivasan Kannaiya கௌதமி அவர்களை யார் அனுப்பிவைத்தது... தமிழக மாணவர்களை குறைத்து எடைபோடவேண்டாம். அவர்கள் உலகத்திலேயே மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு உற்சாகம் அளித்தால் போதும். அவர்கள் வென்று வருவார்கள்.. தமிழக மாணவர்கள் கௌதமி பின்னால் மறைந்து கொள்ளக்கூடிய கோழைகள் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
மாதவன்.க,திருவாரூர் பரவாஇல்லை நடிகை என்றால் என்றால் ஒரு மவுசு தான்
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
14-செப்-201716:08:04 IST Report Abuse
Dol Tappi Maaபணமும் அதிகாரமும் வந்த பிறகு மொதல்லே தேடுவது சினிமாநடிகையை தான் . இது அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் முதல் நம்ம ஊர் கவுன்சிலர் வரை இது தான் வழக்கம்...
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
14-செப்-201704:02:14 IST Report Abuse
Amma_Priyan ஜாவ்ரே ஜா இந்த நீட்டுக்கு பெரும் ராஜா...ஜீவ்ரே ஜீ அந்த நீட்டுக்கு செயல் ராணி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை