இன்று இந்திய-ஜப்பான் உச்சி மாநாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இன்று இந்திய-ஜப்பான் உச்சி மாநாடு

Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆமதாபாத், Ahmedabad,இந்தியா,India,ஜப்பான்,Japan,ரஷ்யா, Russia, மாநாடு, conference

ஆமதாபாத்: இந்தியா-ஜப்பான் இடையே இருதரப்பு உறவுக்கான உச்சி மாநாடு இன்று(செப்.,14) நடக்கிறது.

ரஷ்யாவைத் தவிர, ஜப்பானுடன் மட்டுமே, இந்தியா ஆண்டுதோறும் இருதரப்பு உறவுக்கான கூட்டம் நடக்கிறது. அதன்படி, இன்று, 12வது கூட்டம் நடக்க உள்ளது. இதில், திட்டங்களின் செயல்பாடுகள், அதை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள், அடுத்தக்கட்ட திட்டங்கள், இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து இன்று விவாதிக்க பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X