அரக்கோணம் ரயில் நிலையத்தில் மறியல்: போலீசார் தடியடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் மறியல்: போலீசார் தடியடி

Updated : செப் 14, 2017 | Added : செப் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகின. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள், ரயில் நிலைய மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தண்டவாளத்தில் இறங்கி மறியல் போராட்டம் நடத்தினர். இதனையறிந்த போலீசார், அங்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மறியல் செய்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை