லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மல்லையா| Dinamalar

லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மல்லையா

Added : செப் 14, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லண்டன்,London, நீதிமன்றம்,court,  மத்திய அரசு,federal government,  தொழிலதிபர் விஜய் மல்லையா ,industrialist Vijay Mallya, இந்தியா,  India,மல்லையா,Mallya,

லண்டன்: மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா இன்று(செப்.,14) ஆஜராகிறார்.

பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் கடனாக வாங்கி திரும்ப செலுத்தாமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமறைவாக லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையா ஆஜராக உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
14-செப்-201710:29:59 IST Report Abuse
ravichandran மல்லையாவை கொண்டுவாருங்கள் அப்போதுதான் மத்திய அரசுக்கு மரியாதையை
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-செப்-201713:54:38 IST Report Abuse
Sanny அந்த மரியாதை கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது....
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-செப்-201710:09:27 IST Report Abuse
Sanny இனி இந்தியாவுல தீபாவளி வருது, அப்புறம் டிசம்பரில் நத்தார் வருது, எப்படியும் அடுத்த மார்ச் மாதம்வரை வழக்கு ஒத்திகை செய்து வைக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-செப்-201709:53:14 IST Report Abuse
K.Sugavanam ஆஹாங்.... .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை