அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி| Dinamalar

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

Added : செப் 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
துப்பாக்கிச்சூடு,Gunfire, வாஷிங்டன், Washington,அமெரிக்கா,USA,விசாரணை , investigation, கைது ,arrest,  போலீஸ்,police

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:14:07 IST Report Abuse
Srinivasan Kannaiya இது மாதிரி சம்பவங்கள் அந்த நாட்டில் வழக்கமாகி விட்டது... பிள்ளைகள் கையில் ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்தவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை