உ.பி.,யில் 46 மதரசாக்களுக்கு மானியம் நிறுத்தம்| Dinamalar

உ.பி.,யில் 46 மதரசாக்களுக்கு மானியம் நிறுத்தம்

Added : செப் 14, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லக்னோ, Lucknow,உ.பி,UP, முறைகேடு,Abuse, மதரசாக்கள், religious organizations, அரசு மானியம், government grants

லக்னோ: உ.பி.,யில் முறைகேடுகளில் ஈடுபட்ட 46 மதரசாக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை, மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உ.பி.,யில் 546 மதரசாக்களுக்கு மாநில அரசு மானியம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-செப்-201721:34:04 IST Report Abuse
Rahim மதராசாவோ , குருகுலமோ எந்த ஒன்றும் அரசு நிதியை தவறாக பயன்படுத்தினால் தடை செய்யட்டும் ஆனால் இதை சாக்காக வைத்து சங்கி கூட்டம் பாய்ந்தோடி வருகிறது பாருங்கள் கடித்து குதற இத இத இதைத்தான் தினமலர் எதிர்பார்த்தது அது நடந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Tamil - Madurai,இந்தியா
14-செப்-201715:26:15 IST Report Abuse
Tamil மகாராசா இத செய்யலானாத்தான் அதிசயம் , உங்க ஆட்சியில பொடிக்கு புகையிலகூட கிடைக்காது , நல்ல முகராசி
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
14-செப்-201712:38:41 IST Report Abuse
MaRan என்ன மாதிரி முறைகேடு என்று சொல்லி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை