புதுடில்லியில் ரயில் தடம் புரண்டு விபத்து| Dinamalar

புதுடில்லியில் ரயில் தடம் புரண்டு விபத்து

Added : செப் 14, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஜம்மு ராஜ்தானி ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
புதுடில்லி ரயில் நிலையத்தில் ஜம்மு ராஜ்தானி ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தற்போது தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.டில்லியில் ரயில் தடம் புரண்டது

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
14-செப்-201714:35:58 IST Report Abuse
Poongavoor Raghupathy Let the Indian trains may go or Trains may derail but Tatkal and Premiums will always go on forever for more Railway revenues. What an excellent job done by Mr.PRABHU.the ex-Railway Minster
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:08:42 IST Report Abuse
Srinivasan Kannaiya ரயில் விபத்துக்கள் கடந்த காலமாக விரல் விட்டும் எண்ணும் அளவை விட அதிகமாக உள்ளது... மத்திய அரசு இந்த விஷயத்தில் ...கொர்...கொர்...கொர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை