தனியார் மருத்துவகல்லூரிகளில் முறைகேடான மாணவர் சேர்க்கை: கிரண்பேடி| Dinamalar

இந்தியா

தனியார் மருத்துவகல்லூரிகளில் முறைகேடான மாணவர் சேர்க்கை: கிரண்பேடி

Added : செப் 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: தனியார் மருத்துவகல்லூரிகளில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : புதுச்சேரிக்கு சி.பி.ஐ, உயர்நீதிமன்றகிளை மற்றும், ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியன வேண்டும். மேலும் தனியார் மருத்துவகல்லூரிகளில் முறைகேடாக மாணவர் சேர்க்கைகள் நடந்துள்ளது. இவ்வாறு கூறினார்முறைகேடான மாணவர் சேர்க்கை: கிரண்பேடி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:06:35 IST Report Abuse
Srinivasan Kannaiya தனியார் கல்லூரிகள் முறைகேடுகள் மட்டும்தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை