ரயில்வேயில் 'எம் ஆதார்': புதிய வசதி அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில்வேயில் 'எம் ஆதார்': புதிய வசதி அறிமுகம்

Added : செப் 14, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரயில்வே, Railways,எம் ஆதார், M Aadhaar, மொபைல் ,Mobile, இந்திய ஆதார் ஆணையம், Indian Aadhaar Commission, மொபைல் ஆப், Mobile App, புதுடில்லி,New Delhi,

புதுடில்லி: ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர், பயணத்தின்போது, தங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வடிவ ஆதாரை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள, 'எம் ஆதார்' என்ற, 'ஆப்'பை பயன்படுத்தி, ஒருவர், தன், ஆதார் அடையாள அட்டையை, மொபைல்போனுக்கு பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் அட்டையில், எந்த மொபைல் எண் உள்ளதோ, அந்த எண் பயன்படுத்தப்படும் மொபைல்போனில் மட்டுமே, இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்ய முடியும். ரயில்களில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர், பயணத்தின்போது, தங்கள் மொபைலில் உள்ள இந்த, 'ஆப்'பை பயன்படுத்தி, டிஜிட்டல் வடிவ ஆதாரை காட்டினால், அதை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ரயில்வேயில் 'எம் ஆதார்': புதிய வசதி அறிமுகம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
14-செப்-201711:15:43 IST Report Abuse
S.Ganesan அப்போ ஒரிஜினல் லைசென்ஸ் இதே போல் காண்பிக்கலாமா ? அதுக்கு ஏதாவது ஆப் உண்டா ? இல்லை (வசூல்) ஆப்புத்தானா ?
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
14-செப்-201710:14:42 IST Report Abuse
pattikkaattaan கக்கூஸ் சுத்தமாக இல்லையென்றால் ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்க ஏதேனும் "ஆப்" கொண்டுவாருங்கள் ...
Rate this:
Share this comment
Cancel
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
14-செப்-201710:07:53 IST Report Abuse
N. Sridhar M_AADHAAR இது ஒரு புது டகால்டியா? எங்க விவசாயிக்கு ஏதாவது செய்கடா அப்படின்னா, புதுசா ஆப்பு வெக்கரானாம், ஆப்பு. ஆடுடி ஆடு, இன்னும் 2 வருசம் கழித்து நாங்க வெக்கரோம் பாரு ஆப்பு மரண அடி. அப்பறம் எந்திறவே மாட்ட
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-செப்-201710:07:36 IST Report Abuse
நக்கீரன் ரயில்வேயில் 'எம் ஆதார்' ஐ ஏற்பது இருக்கட்டும். முதலில் தேவையான அளவில் ரயில்களை இயக்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pushparaj Muppudathi - Banglore,இந்தியா
14-செப்-201709:58:49 IST Report Abuse
Pushparaj Muppudathi ஆமாடா தும்மல் போட்டாலும் தப்பு . இதுக்குத்தான் கண்டுபிடிக்கணும்னு ஒரு முறை இல்லையா . original தான் உஸ் பண்ணனும்னு rule இருக்கு. so அதுக்கு பதிலா ஒரிஜினல் டிஜிட்டல் form ல உள்ள ஆதார் கமிங்றாங்க என்னடா தப்பு
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
14-செப்-201709:44:27 IST Report Abuse
Appu ஹி ஹி ஹி ஹி ஹி சரிங்க..நாடு முன்னேறிருச்சு ஒரே டிஜிட்டல் மயம் தான்..மக்கள் எல்லாம் மிக வசதியாக எளிதாக வாழ்கிறார்கள்...மோடி வாழ்க..தாமரை வாழ்க,பழனிசாமி பிரதர்ஸ் வாழ்க,ஆர் எஸ் எஸ் வாழ்க...நா கட்சி மாறி மனச மாத்திகிட்டேனுங்கோவ்வ்வ்......
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
14-செப்-201709:36:03 IST Report Abuse
Jaya Prakash ஏன் என் போனில் ஆதாரின் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதை காட்டினால் ஒத்துக்கொள்ள மாட்டாங்களா.... இதுக்கெல்லாம் ஒரு ஆப்பு... ஓ இது டிஜிட்டல் இந்தியாவாச்சே..... ஒன்று சொல்கிறேன் ... நீங்கள் எத்தனை ஆப் உங்கள் கைபேசியில் பதிவு இறக்கம் செய்கிறீர்களோ.... அத்தனைக்கு உங்கள் கை பேசியின் சேமிக்க பட்ட தகவல்... ஏன் நீங்கள் பேசுவது கூட அவர்களால் கண்காணிக்கமுடியும்... எந்த ஆப் பதிவு இறக்கம் செய்தாலும் அதில் ஒரு கண்டிஷன் லிஸ்ட் இருக்கும் நாம் அதை படிப்பதில்லை ... ஓகே என்று சொல்லி பதிவிறக்கம் செய்துவிடுவோம்... அதில்தான் இருக்கு கேட்ச்.... கையில் ஸ்மார்ட் போன் வச்சிருக்கீங்களே.... அப்போ கொஞ்சம் உங்கள் மூளையையும் யூஸ் பண்ண தெரியணும்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-செப்-201709:17:12 IST Report Abuse
K.Sugavanam ஏற்கனவே ஏகப்பட்டது இருக்கு..ஊடால இதை எதுக்கு சொருகுறாங்க?
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
14-செப்-201711:26:52 IST Report Abuse
Rajathirajaஏகபட்டது இருந்தாலும் சில பயணிகள் அலட்சியமாக எந்த IDயும் இல்லாமல் வருகின்றனர். அவர்களுக்கு இது உதவியாக இருக்கும் ஏனெனில் கண்டிப்பாக மொபைல் போன் மட்டும் எடுத்து வந்துவிடுகிறார்கள். நல்லதை செய்தால் வரவேற்போம்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201708:43:12 IST Report Abuse
Srinivasan Kannaiya 'எம் ஆதார்' என்றால் மோடி ஆதார் என்று கொள்ளலாமா. ?
Rate this:
Share this comment
anand - Chennai,இந்தியா
14-செப்-201709:31:18 IST Report Abuse
anandநல்லது எது செய்தாலும் ஏற்காதீர்கள்..உங்களுக்கு எல்லாம் கொள்ளையடிக்கும் காங்கிரஸும், கருணாநிதியும் தான் சரி.....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-செப்-201709:34:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மோசடி ஆதார்ன்னு அர்த்தம்....
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-செப்-201710:22:20 IST Report Abuse
Cheran Perumalநம் தொழில்தான் நம் முன்னே வார்த்தையாக வந்து நிக்குது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை