ஆட்சியை கலைக்க தயங்க மாட்டோம் : தங்க தமிழ்ச்செல்வன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியை கலைக்க தயங்க மாட்டோம் : தங்க தமிழ்ச்செல்வன்

Added : செப் 14, 2017 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தங்க தமிழ்ச்செல்வன், Gold Thamilchelvan,தினகரன்,Dinakaran,குடகு சொகுசு விடுதி, Kudagu luxury accommodation, கர்நாடகா,  Karnataka,

கூர்க் : கர்நாடக மாநில குடகு சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ஆட்சியை கலைக்க தயங்கமாட்டோம். தினகரன் வழியில் தொடர்ந்து நிற்போம். இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.ஆட்சியை கலைக்க தயங்க மாட்டோம் : தங்க தமிழ்ச்செல்வன்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suman - Mayiladuthurai ,இந்தியா
15-செப்-201702:21:00 IST Report Abuse
Suman ஊரே பாத்துக்கிட்டு இருக்கு
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201717:58:31 IST Report Abuse
மலரின் மகள் தொகுதி பக்கம் வருவதற்கே விருப்பமில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
14-செப்-201715:16:02 IST Report Abuse
Jeeva இப்படியே பேசிகிட்டு இரு உன்ன தூக்கி ஜெயில்ல போட போறாங்க ?
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
14-செப்-201715:15:34 IST Report Abuse
Sundaram முடிந்தால் தமிழகத்தில் வந்து ஆட்சியை கலையுங்கள்...இருப்பதே தினகரன் பிடியில் இதில் அறிக்கை வேற
Rate this:
Share this comment
Cancel
shekaran - thiruchi,இந்தியா
14-செப்-201715:11:52 IST Report Abuse
shekaran எங்க நீ கலைச்சு தான் பாருமோய்..பாரு..பாரு ..பாரு...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
14-செப்-201714:26:47 IST Report Abuse
rajan நல்ல எருமை தயிர் ஒரு சட்டி வாங்கியாந்து அதுல உங்க மன்னார்குடி மத்தை போட்டு ஒருத்தன் மாறி ஒருத்தனா உட்டு கலக்குங்க சட்டி நெறைய வெண்ணெய் வரும்டா. இது தான் உங்க கடைசி கலக்கலாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
14-செப்-201714:24:16 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam முதலில் பதவியை துறந்து, அதன் பிறகு இப்படியான அறிக்கையை விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mja Mayiladuthurai - chennai,இந்தியா
14-செப்-201714:23:09 IST Report Abuse
Mja Mayiladuthurai அதிமுகாவின் அரசியல் ஜெ மறைவுக்கு பின் மோடி மற்றும் பிஜேபி கும்பலினால் இயக்கப்பட்டு தினமும் பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில் இன்று மோடியும் இல்லை பன்னீரும் இல்லை எடப்பாடியும் இல்லை தினகரனை சுற்றி மட்டும்தான் அரசியல் களம் இயங்கும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது ... இளந்தலைவர் தினகரனின் அரசியல் சூப்பர்
Rate this:
Share this comment
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
14-செப்-201720:00:29 IST Report Abuse
Vinod Kஊர் பெற கெடுக்காத தம்பி....
Rate this:
Share this comment
Cancel
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
14-செப்-201714:18:04 IST Report Abuse
Vinod K எவ்வளவு நாள் தங்கி இருக்கறதா உத்தேசம் ? MLA க்கள் தொகுதி என்ன தங்கி இருக்கிற தொகுதி என்ன? உங்கள் தொகுதி மக்கள் அவ்வளவு நல்லவர்களா ? உங்களை பத்தி ஒண்ணுமே பேசமாற்றாங்க? அது சரி தமிழகத்தில் எந்தத்தொகுதி தான் உருப்படியா இருக்கு???
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
14-செப்-201714:16:35 IST Report Abuse
Appu ஏய்யா நீங்களும் வாயால மட்டுமே வடை சுடறீங்க...செஞ்சு காமிங்கய்யா பாப்போம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை