உடனடியாக தலைமை செயலகம் வர அமைச்சர்களுக்கு முதல்வர் அவசர அழைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உடனடியாக தலைமை செயலகம் வர அமைச்சர்களுக்கு முதல்வர் அவசர அழைப்பு

Added : செப் 14, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, அமைச்சர்கள்,Ministers, தலைமை செயலகம்,Chief Secretariat,  சொகுசு விடுதி, Luxury Accommodation,  தினகரன், Dinakaran, எம்.எல்.ஏ.,MLA,சபாநாயகர் தனபால், Speaker Dhanapal,சென்னை , Chennai,தங்க தமிழ்ச்செல்வன், Thanga thamilselvan

சென்னை : கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். நேரில் ஆஜராவதற்கான கால கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இருப்பினும் இன்று சபாநாயகரை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன், தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக தலைமை செயலகம் வருமாறு முதல்வர் பழனிசாமி அவசர அழைப்பு விடுத்துள்ளார். காலை 10 மணிக்கு அமைச்சர்களுடன், முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.அமைச்சர்களுக்கு முதல்வர் அவசர அழைப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-செப்-201720:38:07 IST Report Abuse
ramasamy naicken நீட் பிரச்சனையின் போது கூட இவர்கள் இப்படி கூடி ஆலோசிக்கவில்லையே. இப்போது விஜயபாஸ்கர் அவன் வேலை முடிந்தததும் டெல்லி இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுப்பது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201719:08:48 IST Report Abuse
Srinivasan Kannaiya தினகரனும் பதினெட்டு திருடர்களை பற்றி அதிகமாக கவலை படகூடடாது...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-201718:07:03 IST Report Abuse
மலரின் மகள் கவர்னர் ஆட்சி வந்தால் யார் கவர்னர் ஆலோசகர்கள் யார். ஒரு குசும்பு வாட்ஸாப்ப் போய்க்கொண்டிருக்கிறதாம். அனால் அது நமது மலரில் வரவில்லை. ஆடிட்டர் கவர்கனார்கவும், அந்த பி எஸ் இந்த பி எஸ் இருவரும் செகிரேட்டரி களாகவும் இருப்பார்கள் என்று. இது ராஜாக்களுக்கு, இம்சைகளுக்கும் கோல்டருக்கும் பிடிக்கவில்லை என்று கூட கிசு கிசு கிறார்களாம்.
Rate this:
Share this comment
Cancel
Malar - nsw,ஆஸ்திரேலியா
14-செப்-201716:19:37 IST Report Abuse
Malar லீவுலே போன அரசாங்க ஊழியர்கள் அதை முறை படுத்தாமல் போனால் அவர்களுக்கு இதுபோல அழைப்புகள் அனுப்பியும் எச்சரிக்கை கள் அனுப்புவதும் முறைதான்... அரசாங்க சம்பளம் மட்டும் வேண்டும் ஆனால் அரசாங்க நடைமுறைகளுக்கு கட்டு பட மாட்டோம் என்றாலே ஏ ப்படி?இவர்கள் ரெசார்ட்டுகளில் கழித்த நாட்களுக்கெல்லாம் சம்பள பிடித்தம் செய்திடல் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ramesh - Srivilliputtur,இந்தியா
14-செப்-201715:50:13 IST Report Abuse
ramesh 'அலிபாபாவும், நாற்பது திருடர்களும்' என்ற திரைப்படம் மாதிரி இருக்கிறது இந்த தமிழக மந்திரி சபை..
Rate this:
Share this comment
Cancel
unmai nanban - Chennai,இந்தியா
14-செப்-201715:46:30 IST Report Abuse
unmai nanban என்னிக்கு அந்த அம்மா உட்க்கார்ந்து ஆட்சி செஞ்ச ரூமுக்குள்ளே அதே தொனியில் உட்க்கார்ந்தாரோ அன்னிக்கே புடிச்சுகிட்டு
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
14-செப்-201715:10:59 IST Report Abuse
Sundaram அவசர அழைப்பா..??..நேத்துதான் பொது கூட்டம் முடிந்தது அதற்குள் அவசர கூட்டம் ஏன்..??...சட்டுபுட்டுனு வேலைய முடிங்க
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
14-செப்-201715:09:02 IST Report Abuse
Jeeva எதற்கு இந்த அவசர அழைப்பு
Rate this:
Share this comment
Cancel
shekaran - thiruchi,இந்தியா
14-செப்-201715:07:24 IST Report Abuse
shekaran நீட் குறித்த ஆலோசனை உள்ளதா..அல்லது இப்பயும் கட்சியை பற்றிதானா
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
14-செப்-201714:57:12 IST Report Abuse
rama போலீஸ் அனுப்பி பேரம் பேசி நடககல ஏனா அவர்கள் உண்மையான அம்மா தொண்டர்கள் ஆட்சியை கலைத்து மீன்டும் தேர்தல் நடத்துங்கள் இப்போது பகிரங்கமாக பாஜக கூட்டணி என்று சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை