சின்டெக்ஸ் தொட்டிக்கு நீர் ஏற்ற இணைப்பு இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்டெக்ஸ் தொட்டிக்கு நீர் ஏற்ற இணைப்பு இல்லை

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மஞ்சமேடு பகுதியில், சின்டெக்ஸ் தொட்டிக்கு குடிநீர் இணைப்பு இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளம் செல்லும் சாலையில், மஞ்சமேடு அருகே, அப்பகுதி மக்கள் உபயோகத்திற்கென, சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், தொட்டி சேதம் அடைந்தது. இதையடுத்து, டவுன் பஞ்சாயத்து மூலம், தொட்டி வேறு பகுதியில் அமைக்கபட்டுள்ளது. இந்த தொட்டிக்கு ஆழ்துளை கிணற்றிலிருந்து, மோட்டார் இணைப்பு தரப்படவில்லை. இதனால், தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமால் உள்ளது. தொட்டிக்கு நீர் ஏற்ற வசதி செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை