வயலூர் சாலை கடும் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வயலூர் சாலை கடும் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: வயலூர் - லட்சுமணப்பட்டி சாலை, கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலூரில் இருந்து, பஞ்சப்பட்டி, லட்சுமணம்பட்டி, சேங்கல் வரை செல்ல தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை வழியாக தினமும் ஏராளமான மக்கள் இருசக்கர வாகங்களில் சென்று வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரிக்கு பஸ்களில் செல்கின்றனர். இந்நிலையில், சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் மக்கள் பாதிக்கபடுகின்றனர். சேதமடைந்த சாலையை சரி செய்ய, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை