வாய்க்கால் பாலம் சாலையில் தெருவிளக்குகள் எரியவில்லை| Dinamalar

வாய்க்கால் பாலம் சாலையில் தெருவிளக்குகள் எரியவில்லை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம், இரட்டை வாய்க்கால் அருகே, தெரு விளக்குகள் எரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் வாய்க்காலில் தவறி விழும் நிலை ஏற்பட்டுளளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்., வல்லம் செல்லும் சாலையில், கட்டளை தென்கரை வாய்க்கால் மற்றும் மேட்டு வாய்க்கால் என, இரட்டை வாய்க்கால்கள் உள்ளன. வாய்க்கால் நடுவே பஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில், பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தடுப்பு சுவர் இல்லை. பாலம் அருகே, தெருவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த பல நாட்களாக இவ்விளக்குகள் எரியவில்லை. இதனால், இரவு நேரத்தில் பாலம் வழியாக செல்லும் மக்கள், வாய்க்காலில் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. பாலம் இருபுறமும் தெருவிளக்குகளை எரிய வைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.