வி.சி., கட்சியினர் உண்ணாவிரதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வி.சி., கட்சியினர் உண்ணாவிரதம்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் மாவட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், உண்ணாவிரத போராட்டம் தபால் நிலையம் முன் நடந்தது. முற்போக்கு மாணவர் கழக அமைப்பாளர் தீபக்குமார் தலைமை வகித்தார். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வை புகுத்திய மத்திய அரசை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க கோரியும் நிர்வாகிகள் பேசினர். மாவட்ட செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சதீஸ்குமார், எம்.பி., தொகுதி செயலாளர் துரை செந்தில், நிர்வாகி கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை