கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பலி

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வாங்கல் அடுத்த, சின்ன வள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் மகன் ஜியேந்திரன், 9; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று காலை, பெரிய வள்ளி பாளையம் பகுதியில் உள்ள, பொன்னு சாமி என்பவரது கிணற்று அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான். புகளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஜியேந்திரன் உடலை மீட்டனர். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை