ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கருப்பணிடம், வரவு, செலவு அறிக்கை ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச் செயாளர் சிவசங்கரன், பொருளாளர் சுகவனம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை