எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: பந்தல் முகூர்த்த கால் நடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: பந்தல் முகூர்த்த கால் நடல்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் திருமாநிலையூர் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள மைதானத்தில், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பந்தல் முகூர்த்தக்கால் நடும் விழா அமைச்சர்கள் பங்கேற்பில் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை முகூர்த்த கால் நட்டு, அரங்குகள் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். விழா அக்., 4ல் நடக்கிறது. அதில், பள்ளி மாணவ, மாணவியருக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி,, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை