சாலை விபத்தில் தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் தொழிலாளி பலி

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: தெற்குபாளையத்தில், சைக்கிள் மீது லாரி மோதியதில், தறி தொழிலாளி இறந்தார். பள்ளிபாளையம் அடுத்த, டி.வி.எஸ்.,மேடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 61; தறி தொழிலாளி. நேற்று காலை, 11:00 மணிக்கு, வேலையை முடித்து விட்டு, சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். சேலம் - ஈரோடு சாலை, தெற்குபாளையத்தில், பின்னால் வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது. கீழே விழுந்த தங்கராஜ் மீது, லாரி ஏறியதால், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த டிரைவர், மாது, 45, பள்ளிபாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை