வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்; நாமக்கல்லில் இறங்கியதால் பரபரப்பு| Dinamalar

வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்; நாமக்கல்லில் இறங்கியதால் பரபரப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடக்கவுள்ள நிலையில், நாமக்கல்லில் வட்டமிட்ட ஹெலிகாப்டரால், பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்லில், இன்று நடக்கவுள்ள எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்கு, முதல்வர், துணை முதல்வர் வருவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஒரு ஹெலிகாப்டர், இரண்டு முறை வட்டமிட்டது. உயர் அதிகாரிகள் வந்துள்ளனரா அல்லது யாராவது நோட்டம் விடுகின்றனரா என, பாதுகாப்புக்கு வந்த போலீசார் பரபரத்தனர். ஆனால், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதான ஹெலிபேடில், அது இறங்கியது. அதிலிருந்து இறங்கிய எட்டுபேர், ஐந்து காரில் ஏறி, நாமக்கல் பகுதிக்கு வந்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: கும்பகோணத்தை சேர்ந்த கணேஷ், அபினேஷ் ஆகியோர், பல்வேறு நாடுகளில், தங்க நகைக்கடை வைத்துள்ளனர். அவர்கள், சிங்கப்பூரில் இருந்து, சென்னை வழியாக கோவை வந்தனர். ஹெலிகாப்டர் மூலம், நாமக்கல் வந்து, ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டு சென்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.