நூலக கட்டடத்தை பராமரிக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூலக கட்டடத்தை பராமரிக்க வேண்டும்

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மல்லசமுத்திரம்: மாமுண்டியில், விரிசலடைந்துள்ள நூலக கட்டடத்தை, பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டியில், 10 ஆண்டுகளுக்கு முன், நூலக கட்டடம் கட்டப்பட்டது. தேச தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, நீதி, அறிவியல், தமிழ் நூல்கள், மருத்துவம், போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் உள்ளன. மாணவர்கள், பொதுமக்கள் உறுப்பினர்களாகி புத்தகங்களை அங்கேயே படித்துவிட்டும், வீட்டிற்கு எடுத்து வந்து படித்தும், பயன்பெற்றனர். இக்கட்டடம், தற்போது, ஆங்காங்கே விரிசலடைந்துள்ளது. இதனால், எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உருவாகியுள்ளது. கட்டடத்தை புனரமைப்பு செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை