மர்மக் காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மக் காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: மர்மக் காய்ச்சல் காரணமாக, கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த, இரண்டு வயது குழந்தை பலியானாள். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, கட்டனாச்சம்பட்டி, நடுத் தெருவை சேர்ந்தவர் பூபதி, 25; கூலித் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 21. மகள் கனிஷ்கா, 2. கடந்த, மூன்று நாட்களாக கனிஷ்காவுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. ராசிபுரம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம், வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். நேற்று காலை, திடீரென காய்ச்சல் அதிகரித்துள்ளது. குழந்தையை, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கனிஷ்கா உயிரிழந்தாள். இது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை