ஆன்லைன் பத்திரப்பதிவு குறித்த பயிற்சி முகாம்| Dinamalar

ஆன்லைன் பத்திரப்பதிவு குறித்த பயிற்சி முகாம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஆவண எழுத்தர்களுக்கான ஆன்லைன் பத்திரப்பதிவு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. தமிழகத்தில், ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் முறை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. சேலம் மண்டல பதிவுத்துறை துணை தலைவர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி, குமாரபாளையம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மக்களுக்கு ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் முறை குறித்து, பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட பதிவாளர் அலுவலக அலுவலர் லோகநாதன் பயிற்சியளித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.