எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: போலீசார் குவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: போலீசார் குவிப்பு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தமிழக அரசு சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா, நாமக்கல் கருப்பட்டிப்பாளையத்தில், இன்று மாலை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, புகைப்பட கண்காட்சியை, அமைச்சர்கள் திறந்து வைக்கின்றனர். மாலை, 4:00 மணிக்கு, முதல்வர் பழனிசாமி, எம்.ஜி.ஆர்., படத்தை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதை முன்னிட்டு, ஏ.டி.ஜி.பி., விஜயகுமார் தலைமையில், கோவை மண்டலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை