புரட்டாசி துவக்கம்: காளான் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி துவக்கம்: காளான் விலை உயர்வு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.பாளையம்: புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதை முன்னிட்டு, காளான் விற்பனை உயர்ந்து, விலையும் அதிகரித்துள்ளது. இன்று புரட்டாசி மாதம் துவங்கியுள்ளது. விரதத்தை கடைப்பிடிக்கும் அசைவ பிரியர்கள், காளானுக்கு மாறி விடுவர். இந்த சமயத்தில், காளான் விலையும், விற்பனையும் அதிகரிக்கும். ஞாயிற்று கிழமைகளில், காளானுக்கு பற்றாக்குறை ஏற்படும். இதுகுறித்து, வெடியரசம்பாளையத்தை சேர்ந்த வியாபாரி நாகராஜ் கூறியதாவது: ஊட்டி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து காளான் வருகிறது. பிற மாதங்களில், கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனையாகும் காளான், புரட்டாசி துவங்கியுள்ளதால், 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை