பரமேஸ்வரி அம்மன் மடத்தில் வரும் 21ல் நவராத்திரி உத்சவ்| Dinamalar

பரமேஸ்வரி அம்மன் மடத்தில் வரும் 21ல் நவராத்திரி உத்சவ்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: நாமக்கல், கடை வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மடத்தில், நவராத்திரி உத்சவ் - 2017, வரும், 21ல் துவங்கி, அக்., 1 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, நாள்தோறும் காலை, 7:30 மணிக்கு, அம்பாள் அபிஷேகம், தங்க கவசம் சாத்துப்படி, சஹஸ்ர நாம அர்ச்சனை, பிரசாதம் வழங்கல், இரவு, 8:00 மணிக்கு, நவராத்திரி விசேஷ பூஜை, அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஒவ்வொரு நாளும், மீனாட்சி, ஜெயதுர்கா, காஞ்சி காமாட்சி, மகாலட்சுமி, ஆண்டாள், ராஜ ராஜேஸ்வரி, மஹிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி, வேடுபரி என, பல்வேறு அலங்காரங்களில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்., 1ல், கொலு மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீப அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.