ஸ்மார்ட் கார்டில் செருப்புடன் கூடிய கால் புகைப்படம் பதிவு| Dinamalar

ஸ்மார்ட் கார்டில் செருப்புடன் கூடிய கால் புகைப்படம் பதிவு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கடத்தூர்: கடத்தூர் அருகே, வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், குடும்ப தலைவரின் புகைப்படத்துக்கு பதிலாக, செருப்புடன் உள்ள ஆண் ஒருவரின் கால் பதிவாகியுள்ளது.


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகாவில், பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடத்தூர் அடுத்த மணியம்பாடி பஞ்.,க்கு உட்பட்ட, போசிநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த மகேஷ், 47, என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டில், அவரது புகைப்படத்துக்கு பதிலாக, செருப்புடன் உள்ள ஆண் ஒருவரின் இடது கால் பதிவாகியுள்ளது. இதுகுறித்து, பாப்பிரெட்டிப்பட்டி டி.எஸ்.ஓ., (பொறுப்பு) பார்வதி கூறுகையில்,'' மகேஷ் புகைப்படம் கொண்டு வந்து கொடுத்தவுடன், ஸ்மார்ட் கார்ட் மாற்றித் தரப்படும்,'' என்றார். சில நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதில், நடிகை காஜல் அகர்வால் புகைப்படம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.