தேசிய திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: தேசிய திறனாய்வு தேர்வுக்கு, விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வி முடிக்கும் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு, மாநில திறனாய்வு தேர்வு, நவ., 4ல் நடக்கிறது. இதற்கு, பள்ளி வாயிலாக விண்ணப்பிக்க, செப்., 14 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தேர்வுக்கு விண்ணப்பிக்க, செப்., 18 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை