மேட்டூர் அணை நீர்வரத்து 6,847 கனஅடியாக சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 6,847 கனஅடியாக சரிவு

Added : செப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 6,847 கனஅடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவ மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம், 7,084 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று வினாடிக்கு, 6,847 கனஅடியாக சரிந்தது. அணை நீர்மட்டம், 76.95 அடி, நீர்இருப்பு, 38.98 டி.எம்.சி., ஆக இருந்தது. வினாடிக்கு, 4,000 கனஅடி நீர், காவிரியில் திறக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை